{"product_id":"puthiya-kuzhanthai","title":"புதிய குழந்தை | The New Child","description":"\u003cp\u003eகுழந்தைப் பருவத்திலிருந்தே ஒவ்வொருவனும், என்ன செய்தாலும், சொன்னாலும் கண்டிக்கப்படுகிறார்கள். அது சரியே அல்ல. தானாக எதையும் சொல்லவோ, செய்யவோ அவன் பயப்படத் தொடங்கி விடுகிறான். அவன் சுயமானவனாக இருந்தால் கண்டனம் செய். நகலாக இருந்தால் பாராட்டு. இயல்பாகவே அவனுள் இருக்கின்ற விதை-வளர்கின்ற ஆற்றல் வளராமலேயே போய் விடுகிறது. பிறரால் இயற்றப்பட்ட சட்டங்களையும் நடைமுறைகளையும் பின்பற்ற ஆரம்பித்தால், அவன் கீழ்படிதலுள்ளவனாக ஆகிறான். எல்லோரும் அவனைப் பாராட்டுகிறார்கள். இதுதான் தந்திரம்.\u003c\/p\u003e","brand":"கவிதா வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":54094816510315,"sku":"BK11208","price":133.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/puthiya-kuzhanthai.jpg?v=1792163573","url":"https:\/\/anytamilbooks.com\/products\/puthiya-kuzhanthai","provider":"Any Tamil Books","version":"1.0","type":"link"}