புறநானூற்றுக் குறிப்பு, தடாகம் வெளியீடு, P.S.சுப்பிரமணிய சாஸ்திரி, முனைவர் முத்து வெ.பிரகாஷ்

புறநானூற்றுக் குறிப்பு

Sale price  Rs. 285.00 Regular price Rs. 300.00
Skip to product information
புறநானூற்றுக் குறிப்பு, தடாகம் வெளியீடு, P.S.சுப்பிரமணிய சாஸ்திரி, முனைவர் முத்து வெ.பிரகாஷ்

புறநானூற்றுக் குறிப்பு

Rs. 300.00 Rs. 285.00
Save 5%

சமஸ்கிருதத்தில் ஆழ்ந்தபுலமை பெற்றுத் தமிழிலும் ஆழ்ந்த பரிச்சயத்துடன்கூடிய ஆய்வாளர் ஒருவரால் செய்யப்பட்ட முதல் மொழிபெயர்ப்பு இது. சமஸ்கிருத நூல்களோடு ஒப்பிட்டுச் சங்க இலக்கியத்திற்கு, குறிப்பாகப் புறநானூற்றுக்கு எழுதப்பட்ட முதல் உரையும் மொழிபெயர்ப்பும்; பெயரறியப்படாத புறநானூற்று உரைக்கு முதன்முதலாக எழுதப்பட்ட ஆய்வுரை. தமிழ் இலக்கண வரலாற்றுப் புரிதலோடு முதன்முதலாகச் செய்யுளையும் உரையையும் அணுகி, ஒப்பீட்டு ஆய்விலும் வரலாற்று மொழியியலிலும் புதிய வழிகளை இன்றைய தமிழ் ஆய்வு மாணவருக்கு வழங்குகிறது இந்நூல்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
P.S.சுப்பிரமணிய சாஸ்திரி
தொகுப்பாசிரியர்:
முனைவர் முத்து வெ.பிரகாஷ்
பதிப்பு:
முதற் பதிப்பு - 2023

You may also like