பிரபலங்களின் உளவியல், எஸ்.சரத்குமார், கிழக்கு பதிப்பகம்

பிரபலங்களின் உளவியல்

Sale price  Rs. 180.50 Regular price Rs. 190.00
Skip to product information
பிரபலங்களின் உளவியல், எஸ்.சரத்குமார், கிழக்கு பதிப்பகம்

பிரபலங்களின் உளவியல்

Rs. 190.00 Rs. 180.50
Save 5%

பிரபலங்களின் பளபளப்பான பக்கத்தை மட்டுமே நாம் கண்டிருப்போம். இந்நூலில் புகழ், பணம், செல்வாக்கு, சாதனை அனைத்தையும் விலக்கிவிட்டு அவர்களைப் பிய்த்துத் தின்ற வலிகளை, வேதனைகளை, அச்சங்களை, பாதிப்புகளை, பரிதவிப்புகளை ரத்தமும் சதையுமாகப் பார்க்கவிருக்கிறோம். இந்நூலில் வெளிப்படும் டார்வின், பீத்தோவன், மர்லின் மன்றோ, மைக்கேல் ஜாக்சன், தஸ்தேய்வஸ்கி, வின்சென்ட் வான்கோ போன்றோர் புதிய மனிதர்கள். மனம் எனும் சாத்தானோடு அவர்கள் மேற்கொண்ட போராட்டங்கள் அவர் களுடைய உயரத்திலும் சரிவிலும், வெளிச்சத்திலும் இருளிலும் எத்தகைய தாக்கங்களைச் செலுத்தின, எத்தகைய வடுக்களை அவர்கள் சுமந்திருந்தார்கள் என்பதை சரத் குமார் நுணுக்கமாக ஆராய்கிறார். அவர் மாவட்ட அரசு மனநல மருத்துவராகவும் எழுத்தாளராகவும் இருப்பது இந்நூலைப் பல விதங்களில் தனித்துவமானதாக மாற்றியமைக்கிறது. மற்றவர்களை அறிந்துகொள்வதென்பது நம்மை நாமே அறிந்து கொள்வதின் ஒரு பகுதிதான் என்பதால், நம் உளவியலை புரிந்துகொள்ள உதவும் ஒரு கருவியாகவும் இந்நூலைப் பய கொள்ளமுடியும்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
எஸ்.சரத்குமார்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2026
பக்கங்கள்:
152

You may also like