பண்டையத் தமிழ்ச்சமுகம், ர. பூங்குன்றன் , கோ. சசிகலா, தடாகம் வெளியீடு

பண்டையத் தமிழ்ச்சமுகம்

Sale price  Rs. 228.00 Regular price Rs. 240.00
Skip to product information
பண்டையத் தமிழ்ச்சமுகம், ர. பூங்குன்றன் , கோ. சசிகலா, தடாகம் வெளியீடு

பண்டையத் தமிழ்ச்சமுகம்

Rs. 240.00 Rs. 228.00
Save 5%

பண்டையத் தமிழ்ச் சமூகம்' என்னும் இந்நூல் தமிழ்ச் சமூகம் பற்றிய தொல்பழங்காலம்முதல் சங்ககாலம்வரையிலான பன் முகப்பட்ட பண்பாட்டுக் கூறுகளைத் தொல்லியல் தரவுகள் கொண்டு ஆய்வுசெய்யும் ஒரு வரலாற்று நூலாக அமைகிறது. இந்நூல் மேற்கண்ட தரவுகளின் அடிப்படையில் அமைக்nts கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக விளங்குவது குறிப்பிடத்தக்கது. தமிழ்ச் சமூகத்தின் தனித்தன்மையான திணை,குடி, அகம், புறம் இவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப் பட்ட வாழ்வியலின் கூறுகளையும், வழிபாட்டு நிலைகளையும் எடுத்தியம்புகிறது.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
ர. பூங்குன்றன் , கோ. சசிகலா
பதிப்பு:
முதற்பதிப்பு - ஆகஸ்ட்- 2022

You may also like