{"product_id":"panathai-kuvikum-neranirvagam","title":"பணத்தைக் குவிக்கும் நேரநிர்வாகம்","description":"\u003cp\u003eபணத்தைக் குவிக்கும் நேரநிர்வாகம் உலகில் பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறவர்கள் கொஞ்சப் பேர்தான். நேரம் இல்லாமல் அவதிப்படுகிறவர்களே நிறைய இங்கு. உண்மையிலேயே நேரம் என்பது இல்லையா? இல்லை இருக்கிற நேரத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லையா? அதற்கான உத்திகளை இப்போது ஒவ்வொன்றாக நீங்கள் தெரிந்து கொள்ளப்போகிறீர்கள். வாருங்கள் நேரத்தை உருவாக்குவோம், உங்கள் என்னத்தைப் மாற்றிக் கொள்ள வைக்கப் போகிறது இந்தப் புத்தகம்.\u003c\/p\u003e","brand":"சிக்ஸ்த்சென்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53826952528235,"sku":"BK4403","price":252.7,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/panathai-kuvikum-neranirvagam.jpg?v=1788931442","url":"https:\/\/anytamilbooks.com\/products\/panathai-kuvikum-neranirvagam","provider":"Any Tamil Books","version":"1.0","type":"link"}