ஆன்லைன் ராஜா, எஸ். எல். வி. மூர்த்தி, தமிழ் திசை

ஆன்லைன் ராஜா

Sale price  Rs. 166.25 Regular price Rs. 175.00
Skip to product information
ஆன்லைன் ராஜா, எஸ். எல். வி. மூர்த்தி, தமிழ் திசை

ஆன்லைன் ராஜா

Rs. 175.00 Rs. 166.25
Save 5%

தமிழில் மேலாண்மை எழுத்துக்களின் முன்னோடிகளில் ஒருவரான எஸ்.எல்.வி.மூர்த்தி  ‘இந்து தமிழ் திசை’யின் வணிக வீதி இணைப்பிதழில் எழுதிய தொடரின் புத்தக வடிவம். உலகப் பெரும்பணக்காரர்களில் ஒருவரும் அலிபாபா நிறுவனத்தின் நிறுவனருமமான சீனாவைச் சேர்ந்த ஜாக் மா பற்றிய இந்தத் தொடர் வெளிவரும்போதே வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
எஸ். எல். வி. மூர்த்தி
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதல் பதிப்பு - 2019

You may also like