Skip to product information
ஒன்ற பக்க கதைகள்
Rs. 100.00
Rs. 95.00
Save 5%
ஒரு திரைப்படத்தை தடாலடியாக மாற்றிப்போடும் புதிய புதிய காட்சிகள், கதைகள், காதல் என மிகவும் அந்தரங்கமாக எழுதிவைத்த ஒரு டைரியை ஒரு வருங்கால இயக்குநர் தவறவிடுகிறார் என்று வைத்துக் கொண்டால், உங்கள் கையில் புத்தகமாக கிடைத்திருப்பது அந்த டைரிதான். படித்து முடிக்கும்போது ஒவ்வொரு கதையிலும் அவ்வளவு சுவாரஸ்யங்களை உணரலாம்.
