நெல்சன் மண்டேலா, தா.பாண்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

நெல்சன் மண்டேலா

Sale price  Rs. 275.50 Regular price Rs. 290.00
Skip to product information
நெல்சன் மண்டேலா, தா.பாண்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

நெல்சன் மண்டேலா

Rs. 290.00 Rs. 275.50
Save 5%

நெல்சன் மண்டேலா நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை வரலாறு ஒரு தனிமனிதனின் வரலாறன்று. ஒரு நாட்டின் வரலாறுகூட அன்று. மனித சமுதாயத்தின் நீண்ட வாழ்வில், இன, நிறவெறி ஆதிக்கத்தினர் தம் ஆட்சியை நிலை நிறுத்திக் கொள்ள நடத்திய போரின் இறுதி அத்தியாயம்: உண்மையான மனிதநேயவாதிகள் கறுப்பு மாநிறம், வெள்ளை என்ற நிறம் கடந்து நின்று எதிர்த்துப் போராடி வென்ற வரலாறு. கவிதை வடிவில் காவியமாகப் படைக்கப்படும் பரிமாணம் கொண்டது. திரு. பா.பாண்டியன் அவர்கள் நல்ல தமிழில், எளிய நடையில், ஒரு வரலாற்று இலக்கியத்தைப் படைதிருக்கிறார். தமிழகம் வரவேற்கும்; படித்துப் பயன்பெறும்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
தா.பாண்டியன்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2016

You may also like