நேருவின் இந்தியா, கிழக்கு பதிப்பகம்

நேருவின் இந்தியா

Sale price  Rs. 261.25 Regular price Rs. 275.00
Skip to product information
நேருவின் இந்தியா, கிழக்கு பதிப்பகம்

நேருவின் இந்தியா

Rs. 275.00 Rs. 261.25
Save 5%

நேருவின் மற்றொரு வாழ்க்கை வரலாறு அல்ல இந்நூல். நேருவின் தனித்துவமான சிந்தனைகளையும் அவை தோன்றிய பின்புலத்தையும் விரிவான கருத்தியல் பின்னணியில் பொருத்தி ஆராயும் முக்கியமான நூல். நேரு வரலாற்றை, தத்துவத்தை, சமயத்தை, இலக்கியத்தை, சமூகத்தை எவ்வாறு அணுகினார், ஏன் என்பதைப் புரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு இந்நூல் ஓர் அத்தியாவசியக் கையேடு. காலனியாதிக்கம், காஷ்மிர், ஷேக் அப்துல்லா, கருத்துரிமை, மதச்சார்பின்மை என்று தொடங்கி சந்திரயான், புகலிடப் பிரச்னை, மதப்பெரும்பான்மை, சிஏஏ சட்டம் என்று இன்றைய காலத்து நிகழ்வுகளும் விவாதிக்கப்பட்டுள்ளன. சிந்தனைகளின் வரலாறு எனும் பிரிவுக்குள் அடங்கும் நூல் இது. நேருவையும் அவர் வாழ்ந்த காலத்தையும் மட்டுமல்ல, நம்மையும் நாம் வாழும் இந்தியாவையும் சேர்த்தே அலசி ஆராயும் கவனம் பெற்ற நூலின் அதிகாரபூர்வத் தமிழாக்கம்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

அட்டை:
காகித அட்டை

You may also like