Skip to product information
நீவாநதி:கவிப்பித்தன்
Rs. 440.00
Rs. 418.00
Save 5%
ஒரு நதியின் குறுக்கில் அண்டை மாநில அரசால் அணை கட்டப்பட்டதாலும் தொழிற்பேட்டைகளுக்கான நில எடுப்புகளாலும் பூர்வகுடி விவசாய மக்கள் தொழிற்சாலை தினக்கூலிகளாக மாற்றப்பட்டதை வட மாவட்ட மக்களின் வட்டார மொழியில் சொல்கிற நாவல்
