{"product_id":"nanthavana-naatkal","title":"நந்தவன நாட்கள்","description":"\u003cp\u003eநந்தவன நாட்கள் பரிட்சை நேரம் வந்தது ஜன்னலைத் திறந்து நீ பார்த்தபோது வினாத்தாள் உன்னுடைய விழிகளில் இருந்ததது கண்கள் மிகவும் கவலைப்படுகின்றன எங்கே ஒளிந்து வைத்திருக்கிறாய் என்னுடைய உறக்கத்தை ? அவள் நடந்து சென்றபாதையை அரை வினாடியில் யாரும் அடையாளம் கண்டுகொள்ள முடியும்... அங்கங்கே சின்ன வயதுக் கண்கள் பல சிதறிக் கிடக்கும்\u003c\/p\u003e","brand":"கவிதா வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":54094733345131,"sku":"BK11064","price":57.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/nanthavana-naatkal.jpg?v=1792163568","url":"https:\/\/anytamilbooks.com\/products\/nanthavana-naatkal","provider":"Any Tamil Books","version":"1.0","type":"link"}