Skip to product information
நந்தவன நாட்கள்
Rs. 60.00
Rs. 57.00
Save 5%
நந்தவன நாட்கள் பரிட்சை நேரம் வந்தது ஜன்னலைத் திறந்து நீ பார்த்தபோது வினாத்தாள் உன்னுடைய விழிகளில் இருந்ததது கண்கள் மிகவும் கவலைப்படுகின்றன எங்கே ஒளிந்து வைத்திருக்கிறாய் என்னுடைய உறக்கத்தை ? அவள் நடந்து சென்றபாதையை அரை வினாடியில் யாரும் அடையாளம் கண்டுகொள்ள முடியும்... அங்கங்கே சின்ன வயதுக் கண்கள் பல சிதறிக் கிடக்கும்
