{"product_id":"nallana-ellam-tharum","title":"நல்லன எல்லாம் தரும்","description":"\u003cp\u003eநல்லன எல்லாம் தரும் நல்லன எல்லாம் தரும் என்ற இந்த நூலில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் தெய்வீகமான உண்மையைப் பேசும். நம்பிக்கையுடன், துன்பத்தை போராடி வென்ற அனுபவங்களைக் காட்டும்.பல்வேறு பத்திரிக்கையில் எழுதிய ரமணன் அவர்களின் எழுத்தோவியங்கள் இவை. மூடச் சடங்குகள் , காலத்தோடு பொருந்தாத சமய வழிபாடுகள் இன்று மண்டிக் கிடக்கின்றன. இதை மாற்றி சிந்தித்து செயல்பட வைத்து பிறருக்கு உதவும் வகையில் வாழும் ஆன்மீகத்தை இந்தக் கட்டுரையில் விதைத்துள்ளார். \" எழுத்தும் பேச்சும் உளியாகும்; மனதைச் செதுக்கி சிலையாக்கும். \" என்று மேடைகளில் பேசியதையே எழுத்தாக ஆக்கி மலர வைத்திருக்கிறார்.\u003c\/p\u003e","brand":"சிக்ஸ்த்சென்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53826949742955,"sku":"BK4365","price":61.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/nallana-ellam-tharum.jpg?v=1788931441","url":"https:\/\/anytamilbooks.com\/products\/nallana-ellam-tharum","provider":"Any Tamil Books","version":"1.0","type":"link"}