நாபிக் கமலம் - வண்ணதாசன், வண்ணதாசன், சந்தியா பதிப்பகம்

நாபிக் கமலம் - வண்ணதாசன்

Sale price  Rs. 180.50 Regular price Rs. 190.00
Skip to product information
நாபிக் கமலம் - வண்ணதாசன், வண்ணதாசன், சந்தியா பதிப்பகம்

நாபிக் கமலம் - வண்ணதாசன்

Rs. 190.00 Rs. 180.50
Save 5%

நாபிக் கமலம் - வண்ணதாசன் : தாயக்கட்டை உருள்வதுபோல, சோழிகள் மல்லாந்து கவிழ்வது போல, வாழ்க்கையும் மனிதர்களும் யாராலோ விசிறப்பட்டதுபோல் எழுதுகிறவன் கண்முன்னே சதா விழுந்தும் எழுந்தும் சென்று கொண்டிருக்கிறது. சென்று கொண்டிருக்கிறார்கள். முற்றிலும் கம்பீரமான ஒரு மனிதனை, முற்றிலும் கருணைமயமான ஒரு மனுஷியை அடையாளம் கண்டுகொள்வது எழுதுகிறவன் கையில் இருக்கிறது.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
வண்ணதாசன்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2016
பக்கங்கள்:
160

You may also like