நான் ஒரு முட்டாளுங்க: ஜே.பி. சந்திரபாபு கதை, இயக்குநர் கே.ராஜேஷ்வர், டிஸ்கவரி புக் பேலஸ்

நான் ஒரு முட்டாளுங்க: ஜே.பி. சந்திரபாபு கதை

Sale price  Rs. 133.00 Regular price Rs. 140.00
Skip to product information
நான் ஒரு முட்டாளுங்க: ஜே.பி. சந்திரபாபு கதை, இயக்குநர் கே.ராஜேஷ்வர், டிஸ்கவரி புக் பேலஸ்

நான் ஒரு முட்டாளுங்க: ஜே.பி. சந்திரபாபு கதை

Rs. 140.00 Rs. 133.00
Save 5%

“சந்திரபாபுவின் கலை, கலாநுட்பம், வாழ்க்கை, அதன் தத்துவம் அனைத்தும் தனித்துவமும், தன் மரியாதையும், சிறுமை கண்டு சீறும் கலகத் தன்மையும் கொண்டது. கலையுலகில் அரிதே காணப்படும் குணங்கள் அவை. தமிழ் சினிமாவில் அவர் தொட்ட உயரத்தையும் யாரும் தொட்டதில்லை, அவர் வீழ்ந்த பள்ளத்திலும் யாரும் வீழ்ந்ததில்லை. மனம் பிறழ்ந்த விதி ஆடிய ஆட்டத்தில் வீழ்ந்த ஒரு ஜீவன் சந்திரபாபு. இது சந்திரபாபுவின் கதை மட்டுமல்ல... அந்தக் கதையின் மூலமாக ஒரு கலைஞனின் தவிப்பை, ஏக்கத்தை, தேடலை, ஆன்மத்துடிப்பை, உள்ளோலத்தை, சொல்லுவதற்கே இந்தப் படைப்பு. இப்படியெல்லாம் நடந்ததா என்பதைவிட, எப்படி நடந்திருந்தால் சந்திரபாபுவின் அரூப ஆன்மஉரு வெளிவரும் என்பதை ஆராய்வதே ஒரு நல்ல படைப்பாளியின் பணி.”

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
இயக்குநர் கே.ராஜேஷ்வர்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2022
பக்கங்கள்:
112

You may also like