நான் ஒரு மநுவிரோதி, ஆதவன் தீட்சண்யா, சந்தியா பதிப்பகம்

நான் ஒரு மநுவிரோதி

Sale price  Rs. 237.50 Regular price Rs. 250.00
Skip to product information
நான் ஒரு மநுவிரோதி, ஆதவன் தீட்சண்யா, சந்தியா பதிப்பகம்

நான் ஒரு மநுவிரோதி

Rs. 250.00 Rs. 237.50
Save 5%

தலித்திய பெரியாரிய மார்க்சீய இயக்கங்களின் பல்வேறு மட்டங்களில் நடைபெற்றுவரும் நுண்மையான அரசியல் விவாதங்களை பிந்தொடர்கிறவன் என்ற முறையில் நான் இந்நூல் வழியே வெளிப்படுத்திய கருத்துக்கள் எதன்மீதான தீர்ப்பும் அல்ல. விவாதத்திற்கான முன்குறிப்புகள் என்ற நிலையைக்கூட அவை எட்டாதிருக்கலாம். ஆனாலும் நான் பேசியிருக்கிறேன். இப்போது உங்கள் முறை. - ஆதவன் தீட்சண்யா

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
ஆதவன் தீட்சண்யா
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2017
பக்கங்கள்:
207

You may also like