Skip to product information
நால்வரின் கையொப்பம்
Rs. 150.00
Rs. 142.50
Save 5%
இத ஆர்தர் கோனான் டாயிலின் இரண்டாவது ஷெர்லக் ஹோம்ஸ் நாவல். ஒளித்து வைக்கப்பட்ட ஒரு புதையலையும், ஒரு கொலையையும் சூழ்ந்திருக்கும் மர்மத்தை துப்புத்துலக்கி கண்டுபிடிக்கிறார் ஷொலக் ஹோம்ஸ். முடிவில் குற்றவாளிகளில் சிலர் கைது செய்யப்படூகிறார்கள்; சிலர் உயிரிழந்து போகிறார்கள். இந்திய மண்ணில் சிப்பாய்க்கலகம் நடந்த காலகட்டத்தில் நீகழும் இக்கதை பேராசையும், துரோகமும் எல்லாவற்றையும் நீர்ழூலமாக்கி பயத்தையும் பதற்றத்தையுமே பரிசளிக்கும் என்பதை உணர்த்துகிறது. திகிலும் பீதியும் பின்னும் வலையில் நம்மை சிக்கித் தவிக்க வைக்கிறது கதையின் நகர்வு.
