{"product_id":"naalukattu","title":"நாலுகட்டு","description":"\u003cp\u003eநாலுகட்டு ‘நாலுகட்டு’ நாவலின் ஆசிரியான திரு.எம்.டி.வாசுதேவன் நாயர் 1933-ஆம் ஆண்டு ஜீலை மாதம்15 ஆம் தேதியன்று கேரளாவின் ‘பொன்னானி’ தாலுகாவில் உள்ள கூடலூரில் பிறந்தார். பெற்றோர் டி.நாராயணன் நாயர் - அம்மாளு அம்மா. இவர்1953 ஆம் ஆண்டு B.Sc. பட்டம் பெற்றார்.பள்ளிக்கூட ஆசிரியர், பத்திரிகை ஆசிரியர், கதாசிரியர், நாவலாசிரியர், திரைப்பட இயக்குநர் என பன்முகங்கள் கொண்டு புகழ் பெற்றவர்.\u003c\/p\u003e","brand":"கவிதா வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":54094716830059,"sku":"BK11036","price":190.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/naalukattu.jpg?v=1792163569","url":"https:\/\/anytamilbooks.com\/products\/naalukattu","provider":"Any Tamil Books","version":"1.0","type":"link"}