நாலுகட்டு, எம்.டி.வாசுதேவன் நாயர், கவிதா வெளியீடு

நாலுகட்டு

Sale price  Rs. 190.00 Regular price Rs. 200.00
Skip to product information
நாலுகட்டு, எம்.டி.வாசுதேவன் நாயர், கவிதா வெளியீடு

நாலுகட்டு

Rs. 200.00 Rs. 190.00
Save 5%

நாலுகட்டு ‘நாலுகட்டு’ நாவலின் ஆசிரியான திரு.எம்.டி.வாசுதேவன் நாயர் 1933-ஆம் ஆண்டு ஜீலை மாதம்15 ஆம் தேதியன்று கேரளாவின் ‘பொன்னானி’ தாலுகாவில் உள்ள கூடலூரில் பிறந்தார். பெற்றோர் டி.நாராயணன் நாயர் - அம்மாளு அம்மா. இவர்1953 ஆம் ஆண்டு B.Sc. பட்டம் பெற்றார்.பள்ளிக்கூட ஆசிரியர், பத்திரிகை ஆசிரியர், கதாசிரியர், நாவலாசிரியர், திரைப்பட இயக்குநர் என பன்முகங்கள் கொண்டு புகழ் பெற்றவர்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
எம்.டி.வாசுதேவன் நாயர்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2012
பக்கங்கள்:
336

You may also like