{"product_id":"mudi-pirachanaigaluku-mutru-pulli","title":"முடிப் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி","description":"\u003cp\u003eமுடிப் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி மனிதர்களின் புற அழகை மேம்படுத்திக் காட்டுவதில் அவர்களுடைய முடி வகிக்கும் பங்கு மிக அதிகம். அதைப் பாதுகாக்க அவர்கள் படும் பாடுகளைச் சொல்லி மாளாது. முடிவெளுப்பதற்கும் கொட்டிப் போவதற்குமான காரணங்கள் பலப்பல. அந்தக் காரணங்களைத் தொடக்கத்திலேயே கண்டுபிடித்து அதற்கான மருந்துகளை, பராமரிப்பு முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் எவ்வாறு முடியைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதை விளக்குகிறது இந்தப் புத்தகம்.\u003c\/p\u003e","brand":"சிக்ஸ்த்சென்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53826947154283,"sku":"BK4359","price":52.25,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/mudi-pirachanaigaluku-mutru-pulli.jpg?v=1788931439","url":"https:\/\/anytamilbooks.com\/products\/mudi-pirachanaigaluku-mutru-pulli","provider":"Any Tamil Books","version":"1.0","type":"link"}