{"product_id":"mozhipeyarpu-kalai","title":"மொழிபெயர்ப்புக் கலை","description":"\u003cp\u003eசெல்வி மு. வளர்மதி 'மொழிபெயர்ப்புக் கலை' என்னும் அரிய நூலை உருவாக்கியுள்ளார். பண்டைக்காலம் தொட்டே மொழிபெயர்ப்பு, நாட்டில் இருந்து வந்த ஒன்று என்றாலும், இலக்கிய நூல்களே பெரும்பாலும் மொழி பெயர்க்கப்பட்டு வந்தன. அறிவியலும், அரசியல், பொருளாதாரக் கோட்பாடுகளும் வளர்ந்துள்ள இன்றைய நிலையில் பல்வேறு துறைகளிலும் மொழிபெயர்ப்புகள் இன்றியமையாதவையாகின்றன. மொழிபெயர்ப்பு, எளிமையான செயல் அன்று. அதில் நேரிடும் இடர்ப் பாடுகள், அவற்றைக் களைவதற்கான வழிமுறைகள் போன்றவற்றைத் தெளிவாகவும், தக்க விளக்கங்களுடனும் இந்நூலில் ஆசிரியர் விளக்கியுள்ளார்.\u003c\/p\u003e","brand":"விசா பப்ளிகேஷன்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":54089843704171,"sku":"BK10558","price":232.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/mozhipeyarpu-kalai.jpg?v=1792138950","url":"https:\/\/anytamilbooks.com\/products\/mozhipeyarpu-kalai","provider":"Any Tamil Books","version":"1.0","type":"link"}