மொழிபெயர்ப்புக் கலை, மு.வளர்மதி, விசா பப்ளிகேஷன்ஸ்

மொழிபெயர்ப்புக் கலை

Sale price  Rs. 232.75 Regular price Rs. 245.00
Skip to product information
மொழிபெயர்ப்புக் கலை, மு.வளர்மதி, விசா பப்ளிகேஷன்ஸ்

மொழிபெயர்ப்புக் கலை

Rs. 245.00 Rs. 232.75
Save 5%

செல்வி மு. வளர்மதி 'மொழிபெயர்ப்புக் கலை' என்னும் அரிய நூலை உருவாக்கியுள்ளார். பண்டைக்காலம் தொட்டே மொழிபெயர்ப்பு, நாட்டில் இருந்து வந்த ஒன்று என்றாலும், இலக்கிய நூல்களே பெரும்பாலும் மொழி பெயர்க்கப்பட்டு வந்தன. அறிவியலும், அரசியல், பொருளாதாரக் கோட்பாடுகளும் வளர்ந்துள்ள இன்றைய நிலையில் பல்வேறு துறைகளிலும் மொழிபெயர்ப்புகள் இன்றியமையாதவையாகின்றன. மொழிபெயர்ப்பு, எளிமையான செயல் அன்று. அதில் நேரிடும் இடர்ப் பாடுகள், அவற்றைக் களைவதற்கான வழிமுறைகள் போன்றவற்றைத் தெளிவாகவும், தக்க விளக்கங்களுடனும் இந்நூலில் ஆசிரியர் விளக்கியுள்ளார்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
மு.வளர்மதி
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2014
பக்கங்கள்:
256

You may also like