மகாபாரத உபகதைகள், அரவிந்தன், சிக்ஸ்த்சென்ஸ்

மகாபாரத உபகதைகள்

Sale price  Rs. 295.45 Regular price Rs. 311.00
Skip to product information
மகாபாரத உபகதைகள், அரவிந்தன், சிக்ஸ்த்சென்ஸ்

மகாபாரத உபகதைகள்

Rs. 311.00 Rs. 295.45
Save 5%

மகாபாரத உப கதைகள் மங்கைக்காக நடந்த மாபெரும் போர். மற்றொன்று மண்ணுக்காக நிகழ்ந்த மகத்தான யுத்தம். எல்லோருக்கும் இந்த இதிகாசங்களில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள் சிலரைத் தவிர மற்றவர்களைத் தெரிந்திருக்க நியாயமில்லை. அதிலும் மகாபாரதக் கதையினுள்ளே சொல்லப்பட்டுள்ள உபகதைகளை அறிந்தவர்கள் மிகச் சொற்ப அளவிலேதான் இருப்பார்கள். மகாபாரதத்திலே காணப்படும் இதுவரைக் கேள்விப்பட்டிராத அந்தக் கதைகள் போதிக்கும் நீதி, அந்தக் கதைகள் சொல்லப்பட்டிருக்கும் நேர்த்தி, அவற்றினுள்ளே பொதிந்து கிடக்கும் ஆழ்ந்த பொருள், கதைகளின் மூலம் விளக்கப்பட்டிருக்கும் மாபெரும் தத்துவங்கள் என்று நீங்கள் படித்து வியப்பதற்கு இந்தப் புத்தகத்தில் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. உங்களையும் மகாபாரத காலத்திற்கு இந்தப் புத்தகம் அழைத்துச் செல்லும். இந்த நூல் உங்களுக்கு ரசிக்கும்; ருசிக்கும்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
அரவிந்தன்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2008
பக்கங்கள்:
200

You may also like