மதம் கொண்ட மனிதன், ஸ்வாதிகா, நிகர்மொழி பதிப்பகம்

மதம் கொண்ட மனிதன்

Sale price  Rs. 285.00 Regular price Rs. 300.00
Skip to product information
மதம் கொண்ட மனிதன், ஸ்வாதிகா, நிகர்மொழி பதிப்பகம்
1/3

மதம் கொண்ட மனிதன்

Rs. 300.00 Rs. 285.00
Save 5%

எங்கும் வைரஸ், எதிலும் வைரஸ் தான். தூணிலும் துரும்பிலும் ஏதோ ஒரு கடவுள் இருப்பாரோ இல்லையோ 'வைரஸ் கடவுள்' கண்டிப்பா இருப்பார் ! இந்த வைரஸுக்கு எதிரா வௌவால்கள் மற்றும் கொசுவுக்கு, கடவுள் கொடுத்த எதிர்ப்பு சக்தியை, நமக்குக் கொடுக்க நாம எவ்ளோ கெஞ்ச வேண்டி இருக்கு? முழங்கால் இட்டு பிரார்த்தனை செய்ய வேண்டி இருக்கு, ஐந்து வேளை தொழுகை நடத்த வேண்டி இருக்கு, பால் அபிஷேகம் பண்ண வேண்டி இருக்கு. ஆனால் இப்படி எதுவமே பண்ணாமலேயே ஒரு வௌவால் அசால்ட்டா நோய் எதிர்ப்பு சக்தியை வச்சு இருக்கு. (என்ன கொடுமை சரவணன் இது?!) -புத்தகத்தின் உள்ளே, 'வைரஸும் கடவுளும்' பகுதியில் இருந்து | Matham Konda Manithan

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
ஸ்வாதிகா
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - டிசம்பர் 2024
பக்கங்கள்:
304

You may also like