லவ்@சங்கமித்ரா எக்ஸ்பிரஸ், ஜி.ஆர்.சுரேந்தர்நாத், சிக்ஸ்த்சென்ஸ்

லவ்@சங்கமித்ரா எக்ஸ்பிரஸ்

Sale price  Rs. 126.35 Regular price Rs. 133.00
Skip to product information
லவ்@சங்கமித்ரா எக்ஸ்பிரஸ், ஜி.ஆர்.சுரேந்தர்நாத், சிக்ஸ்த்சென்ஸ்

லவ்@சங்கமித்ரா எக்ஸ்பிரஸ்

Rs. 133.00 Rs. 126.35
Save 5%

லவ்@ சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் சென்னையைச் சேர்ந்த கெளதம், நோபாளத்திலிருந்து நான்கு லஸாப்ஸோ இன குட்டி நாய்களை அழைத்துக்கொண்டு பாட்னா வழியாக சென்னை வருகிறான். அந்தப் பயணத்தில் ஜன்னி என்ற அழகிய வெகுளியான பெண்ணும் தன் அம்மாவோடு வருகிராள். நாய்களால் உருவாகும் பிரச்னைகளுக்கு நடுவே அப்பயணத்தில் உருவாகும் கலகலப்பான காதலைக் கூறும் லவ் @ சங்கமித்ரா எக்ஸ்பிரஸ்உள்ளிட்ட இரண்டு குறுநாவல்களின் தொகுப்பு.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
ஜி.ஆர்.சுரேந்தர்நாத்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2014
பக்கங்கள்:
152

You may also like