{"product_id":"lenin-thaervu-noolgal-or-arimugam","title":"லெனின் தேர்வு நூல்கள் - ஓர் அறிமுகம்","description":"\u003cp\u003eமுதன்முறையாகக் கம்யூனிசத்தைப் படிப்பவர்களை மனதில் கொண்டு இந்த வகுப்புகள் எடுக்கப்பட்டன. அதனால் லெனின் தேர்வு நூல்கள் பன்னிரண்டைப் படிப்பதற்கு இந்நூல் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. உண்மையில் இந்த நூல் லெனின் தேர்வு நூல்களைப் படிப்பதற்கு வழிகாட்டும் அறிமுக நூலாகும். லெனினது தேர்வு நூல்கள் பன்னிரண்டும், அன்றைய சோவியத் நாட்டில் இருந்த சிறந்த மார்க்சிய அறிஞர்களால் தொகுக்கப்பட்டவை, அதனால்தான் அதில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள், நூல்கள் இன்றும் பயன்படும் படியானதாக இருக்கின்றன. அனைத்து நாடுகளிலுள்ள கம்யூனிஸ்டுகளுக்கும். லெனின் படைப்புகளிலிருந்து பொதுவாகத் தேவைப்படுகிற எழுத்துக்களே இந்தப் பன்னிரண்டு நூல்களிலும் இடம் பெற்றுள்ளன. லெனின் தேர்வு நூல்கள் என. 12 தொகுதிகளில் இருப்பவை. நம் நாட்டைப் பொருத்தளவில் இன்றும் தேவையாக இருக்கிறதா என்றால் தேவையாகவே இருக்கிறது என்பதே பதிலாகும்.\u003c\/p\u003e","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53831445676395,"sku":"BK4528","price":228.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/lenin-thaervu-noolgal-or-arimugam.jpg?v=1789045858","url":"https:\/\/anytamilbooks.com\/products\/lenin-thaervu-noolgal-or-arimugam","provider":"Any Tamil Books","version":"1.0","type":"link"}