Skip to product information
குறுந்தொகை (புலியூர்க் கேசிகன்)
Rs. 320.00
Rs. 304.00
Save 5%
பகைவர்க்கு தாழாமல் படைகண்டு வீழாமல் பல்லூழ் வாழும் பெற்றியது தமிழ். இப்பைந்தமிழில் ஏற்றமிகு எழில் நடையில் முகிழ்ந்த தொன்மை மிகு இலக்கியங்களே 'பாட்டும் தொகையும்' என்று நுவளப்பெரும் சங்க இலக்கியங்கள். எட்டுத்தொகை நூல்களுள் அகம் சார்ந்த படைப்புகளில் ஒன்றாக விளங்கும் நூலே குறுந்தொகை.
