குறளோவியம், கலைஞர் கருணாநிதி, பாரதி பதிப்பகம்

குறளோவியம்

Sale price  Rs. 1,425.00 Regular price Rs. 1,500.00
Skip to product information
குறளோவியம், கலைஞர் கருணாநிதி, பாரதி பதிப்பகம்

குறளோவியம்

Rs. 1,500.00 Rs. 1,425.00
Save 5%

குறளோவியம் என்பது தலைவர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் சிறப்பான படைப்பு. 354 குறட்பாக்களை அடிப்படையாகக் கொண்டு 300 குறளோவியங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு குறளும் ஒரு குறுங்கதை, குறுங் கவிதை அல்லது சிறு நாடக வடிவில் விளக்கப்படுகிறது. அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பாகங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட குறள்களுக்கு செழுமையான செந்தமிழில் சொல்லோவியம் தீட்டப்பட்டுள்ளது. இலக்கிய ரசனையையும் பகுத்தறிவையும் இணைக்கும் இந்த நூல், திருக்குறளை ஆழமாகப் புரிந்துகொள்ள விரும்புவோருக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
கலைஞர் கருணாநிதி
அட்டை:
கடின அட்டை

You may also like