கி.ரா. தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (PB), கி.ராஜநாராயணன், டிஸ்கவரி புக் பேலஸ்

கி.ரா. தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

Sale price  Rs. 256.50 Regular price Rs. 270.00
Skip to product information
கி.ரா. தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (PB), கி.ராஜநாராயணன், டிஸ்கவரி புக் பேலஸ்

கி.ரா. தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

Rs. 270.00 Rs. 256.50
Save 5%

ஒருகாலத்தில் சிறுகதை தனது வடிவத்துக்காக அல்லாடிக்கொண்டிருந்தது. பிரெஞ்சா, ருஷ்யாவா, அமெரிக்காவா, இங்கிலாந்தா,... என்று பரிதவித்தது. வந்தது வந்தது...... முத்து முத்தா வந்து விழுந்தது.... தமிழ், மலையாளா, மராட்டியம், வங்கம், இந்தி என்று சேகரித்து சேகரித்து மடியில் கட்டி முடியலை! சினையாகி சினையாகி பலரக குட்டிகள் ஈன்ரன! ஒரு கட்டத்தில் போதும் என்று தோன்றவே ரகங்கள் பலவிதமாகி வடிவங்கள் உடைந்து விதவிதமாகிவிட்டன. மேலும் மேலும் உடைந்து குழந்தைகள் வரைந்த படங்கள் ஆகிவிட்டன, இனி... சிறுகதை வடிவங்கள், தோன்றிய இடங்களான வாய்மொழிக் கதைகள் போலவே ஆகலாம்!

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
கி.ராஜநாராயணன்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2020
பக்கங்கள்:
238

You may also like