கெண்டை மீன் குளம், என்.ஶ்ரீராம், டிஸ்கவரி புக் பேலஸ்

கெண்டை மீன் குளம்

Sale price  Rs. 171.00 Regular price Rs. 180.00
Skip to product information
கெண்டை மீன் குளம், என்.ஶ்ரீராம், டிஸ்கவரி புக் பேலஸ்

கெண்டை மீன் குளம்

Rs. 180.00 Rs. 171.00
Save 5%

வெளித்திண்ணையில் படுத்திருந்த இவன் திடுக்கிற்றுக் கண் விழித்தான். பாதி வாசலுக்கு மேல் நிலா வெளிச்சத்தைத் திண்ணையின் எறப்பு நிழல் மறைத்திருந்தது. நேரத்தைச் சரியாக அனுமானிக்க முடிய வில்லை. சிறிதுநேரம் புறவெளியின் சப்தங்களை உற்றுக்கேட்டான். எங்கும் சேவல் கூவக்காணோம். நூறு ரூபாய் போட்டு ஒரு கடிகாரம் வாங்கமுடியாத தன் பிழைப்பின் மீது கோபம் எழுந்தது. முழங்காலுக்குக் கீழே அவிழ்ந்து கிடந்த வாயில்வேஷ்டியைச் சுருட்டிப் பிடித்துக்கொண்டே எழுந்து நின்றான்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
என்.ஶ்ரீராம்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2023
பக்கங்கள்:
148

You may also like