தேசாந்திரி பதிப்பகம்

கற்பனை அலைகள்

Sale price  Rs. 171.00 Regular price Rs. 180.00
Skip to product information
தேசாந்திரி பதிப்பகம்

கற்பனை அலைகள்

Rs. 180.00 Rs. 171.00
Save 5%

Karpanai Alaikal: ஃபிரான்ஸ் காஃப்கா, யுவான் ருல்ஃபோ ,ஹெர்மன் ஹெஸ்ஸே,செய் ஷோனகான், அகஸ்டோ மான்டெரோசோ, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்,நட் ஹாம்சன், இகோர் கூஸெங்கோ என இந்தப் புத்தகம் சர்வதேச இலக்கியத்தினை ஆழமாகப் பிரதிபலிக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலான தனது தொடர் வாசிப்பின் வழியே கண்டறிந்த உண்மைகளையும், அடைந்த மகிழ்ச்சியினையும் இந்தக் கட்டுரைகளின் வழியே எஸ்.ராமகிருஷ்ணன் பதிவு செய்திருக்கிறார். எஸ்.ராவின் புதிய சிறுகதைத் தொகுப்பு கவளம்

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2024

You may also like