Skip to product information
கப்பற்படையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
Rs. 135.00
Rs. 128.25
Save 5%
கப்பற்படையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள் வீரர் முதல் அதிகாரி வரையிலான பணிகளுக்குத் தயாராவதற்கான தமிழின் முதன்மையான முழுமையான வழிகாட்டி. மிகமிக இளம் வயதில் அரசுப்பணி.கைநிறைய சம்பளம். சாதனை புரிய வாய்ப்பு. விரைவான பதவி உயர்வு,வேலையை விட்டு ஓய்வு பெற்றாலும் பிற வேலைகளைப் பெறுவதில் முன்னுரிமை அளித்து அழைக்கப்படும் வாய்ப்பு. இப்படி எத்தனையோ விதங்களில் உங்களுக்கு நன்மைகளை வாரிக்கொடுப்பது கப்பற்படைப் பணி. பெற்றோரும் பிள்ளைகளும் படிக்க வேண்டிய புத்தகம் இது.ஏனென்றால் இந்த நாட்டினால் உங்களுக்கும் உங்களால் நாட்டுக்கும் நன்மை கிடைக்க வேண்டும் அல்லவா?
