{"product_id":"kanavukal-karpanaikal-kakithangal","title":"கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்","description":"\u003cp\u003eகனவுகள் + கற்பனைகள் =காகிதங்கள் உலக பந்தம் என்னும் ஒரு சக்தியின் பிடியிலிருந்து மீற முடியாமல் - அதே நேரத்தில் மீற வேண்டும் என்னும் வேகத்தையும் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் ஓர் ஆன்மா, ஒரு தெய்வாம்சம் பொருந்திய பேரழகை அள்ளி அணைக்கும் ஆர்வ வெறியில் அலைகிறது ஆனால் - அந்தப் பேரழகு அதன் கைகளில் சிக்காமல் நழுவுகிறது. ஆன்மா துடிக்கிறது. அந்தத் துடிப்பின் அலை ஓசைகளை இங்கே கேட்கலாம்.\u003c\/p\u003e","brand":"கவிதா வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":54094669447531,"sku":"BK10912","price":57.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/kanavukal-karpanaikal-kakithangal.jpg?v=1792163543","url":"https:\/\/anytamilbooks.com\/products\/kanavukal-karpanaikal-kakithangal","provider":"Any Tamil Books","version":"1.0","type":"link"}