கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள், மீரா, கவிதா வெளியீடு

கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்

Sale price  Rs. 57.00 Regular price Rs. 60.00
Skip to product information
கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள், மீரா, கவிதா வெளியீடு

கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்

Rs. 60.00 Rs. 57.00
Save 5%

கனவுகள் + கற்பனைகள் =காகிதங்கள் உலக பந்தம் என்னும் ஒரு சக்தியின் பிடியிலிருந்து மீற முடியாமல் - அதே நேரத்தில் மீற வேண்டும் என்னும் வேகத்தையும் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் ஓர் ஆன்மா, ஒரு தெய்வாம்சம் பொருந்திய பேரழகை அள்ளி அணைக்கும் ஆர்வ வெறியில் அலைகிறது ஆனால் - அந்தப் பேரழகு அதன் கைகளில் சிக்காமல் நழுவுகிறது. ஆன்மா துடிக்கிறது. அந்தத் துடிப்பின் அலை ஓசைகளை இங்கே கேட்கலாம்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
மீரா
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2012
பக்கங்கள்:
112

You may also like