கலையும் நிலம், மிக்கேயல் ஃபெரியே, சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர், தடாகம் வெளியீடு

கலையும் நிலம்

Sale price  Rs. 190.00 Regular price Rs. 200.00
Skip to product information
கலையும் நிலம், மிக்கேயல் ஃபெரியே, சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர், தடாகம் வெளியீடு

கலையும் நிலம்

Rs. 200.00 Rs. 190.00
Save 5%

போரை வெறுமனே படங்கள், செய்தி அறிக்கைகள் ஆகியவற்றின் வாயிலாக மட்டுமே அறிந்தவர்களின் உணர்வுகளுடன், தன் உடல் மூலம் போரை அறிந்தவர்களின் உணர்வுகளை ஒப்பிடவே முடியாது. போரினை நான் அனுபவித்தேன். வெளியில் அதன் தாக்கத்தைச் சுமந்திருண்ட எனக்கும் உங்களுக்கு இடையே சிறியதொரு வேறுபாடு உண்டு. போர் குறித்த ஆசிரியரின் இத்தகைய உணர்வுகள் நூலெங்கும் விரவி இருப்பதைக் காண முடியும்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
மிக்கேயல் ஃபெரியே
பதிப்பு:
ஜனவரி 2026

You may also like