இரவு, கலைச்செல்வி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

இரவு

Sale price  Rs. 133.00 Regular price Rs. 140.00
Skip to product information
இரவு, கலைச்செல்வி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

இரவு

Rs. 140.00 Rs. 133.00
Save 5%

இரவு கலைச்செல்வியின் கதைகள் மனித மன ஓட்டங்களைக் கைபிடித்துச் செல்கின்றன. யதார்த்தமும் உளவியலும் ஒத்திசைந்து செல்லும் சாத்தியத்தை மெய்ப்பிக்கின்றன. ஒவ்வொரு கதைக்குள்ளும் சிறு பொறி அக்னி ஒளிந்திருப்பது இவரின் கலைநேர்த்திக்கு கட்டியம் கூறுகின்றன. மொழியும் நடையும் கருத்தும் இன்றைய வாழ்வைப் பிரதிபலிக்கின்றன. கலை அழகு மிளிரும் கதைகளைத் தரும் ஆற்றல் எழுத்தாளர் கலைச் செல்விக்கு இயல்பாக வாய்த்திருக்கிறது. -இரா.காமராசு

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
கலைச்செல்வி
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2016
பக்கங்கள்:
180

You may also like