இந்தப் பிரபஞ்சமே பேபல் நூலகம்தான், ஆசை, டிஸ்கவரி புக் பேலஸ்

இந்தப் பிரபஞ்சமே பேபல் நூலகம்தான்

Sale price  Rs. 313.50 Regular price Rs. 330.00
Skip to product information
இந்தப் பிரபஞ்சமே பேபல் நூலகம்தான், ஆசை, டிஸ்கவரி புக் பேலஸ்

இந்தப் பிரபஞ்சமே பேபல் நூலகம்தான்

Rs. 330.00 Rs. 313.50
Save 5%

இலக்கியத்தைப் பற்றியும், இலக்கியம் தொடர்புடையவை பற்றியும் ஓர் இலக்கிய வாசகராகவும் எழுத்தாளராகவும் கடந்த 12 ஆண்டுகளில் ஆசை எழுதிய கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு இது. அந்த வகையில், படைப்பாளியின் குரலும் இலக்கிய வாசகரின் ரசனையும் பத்திரிகையாளரின் தகவல் நோக்கும் ஒருங்கிணையும் கட்டுரைகள் இவை. அந்த ஒருங்கிணைவு இத்தொகுப்பைத் தனித்துவமிக்கதாக மாற்றுகிறது. தமிழ்ப் புனைவுகள், தமிழ்க் கவிதைகள், உலக இலக்கியம், இந்திய இலக்கியம், மொழிபெயர்ப்பு, பதிப்புத்துறை என வெவ்வேறு தளங்களில் பயணிக்கும் இக்கட்டுரைகள், நம்மை வெவ்வேறு உலகம், வெவ்வேறு காலகட்டம், வெவ்வேறு தலைமுறைகள், வெவ்வேறு பார்வைகள், வெவ்வேறு கனவுகள் என இலக்கியச் சுழலுக்குள் அழைத்துச் செல்கின்றன. ஆம், பேபல் நூலகம் போலத்தான்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
ஆசை
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2022

You may also like