தேசாந்திரி பதிப்பகம்

இலக்கற்ற பயணி

Sale price  Rs. 190.00 Regular price Rs. 200.00
Skip to product information
தேசாந்திரி பதிப்பகம்

இலக்கற்ற பயணி

Rs. 200.00 Rs. 190.00
Save 5%

இலக்கற்ற பயணி : பயணமே வாழ்தலின் இனிமையைப் புரியவைக்கிறது, கடந்த இருபத்தைந்து வருஷங்களுக்கும் மேலாக இலக்கில்லாமல் சுற்றித்திரிந்த எஸ். ராமகிருஷ்ணன் தனது பயண அனுபவங்களைச் சிறந்த கட்டுரைகளாகப் பதிவு செய்திருக்கிறார். இவை வெறும் பயணக்குறிப்புகள் மட்டுமில்லை. இதன் வழியே இந்திய சமூகத்தின் அரசியல் பொருளாதாரப் பண்பாட்டு நிலைகள் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதே இதன் தனித்துவம். நீங்கள் விரும்பக்கூடிய எஸ்.ராமகிருஷ்ணனின் வேறு சில புத்தகங்கள்: சஞ்சாரம்

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2017

You may also like