இது உங்க டைரியா பாருங்க!, நண்பன், சிக்ஸ்த்சென்ஸ்

இது உங்க டைரியா பாருங்க!

Sale price  Rs. 142.50 Regular price Rs. 150.00
Skip to product information
இது உங்க டைரியா பாருங்க!, நண்பன், சிக்ஸ்த்சென்ஸ்

இது உங்க டைரியா பாருங்க!

Rs. 150.00 Rs. 142.50
Save 5%

இது உங்க டைரியா பாருங்க! உங்கள் மனிவியுடனோ, காதலியுடனோ, சண்டை போடும்போது நீங்கள் வாஞ்சையுடனவர்களிடம் உங்கள் காதலைத் தெரிவித்த தருணத்தை எப்போதாவது நினைவு கூர்ந்திருக்கிறீர்களா? நெருங்கிய நண்பனுடன் மனஸ்தாப்ப் பட்டுக்கொண்டு பேசாமல் இருக்கும் போது, அவர் உங்களுக்காக எப்போழுதோ எடுத்த பிரயத்தனம் நினைவுக்கு வந்திருக்கிறதா? ரயில் பயணங்களின் போது அருகில் அமர்ந்திருப்பவர்களுடன் பேசிக் கொண்ட விஷயங்களுங்கள் மனதை விட்டு அகலாமல் இருந்திருக்கிரதா? உங்கள் மருமகளிடம் சண்டையிடும்போது நீங்களும் ஒரு காலத்தில் மருமகளாக இருந்தவர்தான் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா? நீங்கள் யாருக்கும் காட்டாமல் மறைத்து வைத்திருக்கும் டைரியின் பக்கங்களையும் மீண்டும் புரட்டிப்பார்க்க இந்தப் புத்தகம் உங்களை நிச்சயம் தூண்டும். டைரி எழுதும் பழக்கம் இல்லாதவர்கள், தங்களுக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களிடம் மட்டுமே இரகசியங்களைப் பகிர்ந்து கொள்வர். தங்கள் மனதை அழுத்தம் விஷயங்களை டீக்கடை பெஞ்சுகளில்... தெரு முனைகளில் விவாதித்தபின் காகிதக் கப்பல்களாய் அவற்றை வெள்ளோட்டம் விட்டுவிட்டுத் திரும்பவும் தங்கள் வேலைகளில் உங்களில் பலரும் மூழ்கி விடுகிறீர்கள். எங்களை உங்கள் நண்பனாய் பாவித்து நீங்கள் சந்தித்த கேள்வியுற்ற அனுபவித்த நிகழ்வுகளை எங்களிடம் சொன்னவற்றின் தொகுப்பே இந்தப் புத்தகம். இது உங்களைப் போன்ற பலரின் மனதைப் பிரதிப்பலிக்கும் என்பதில் எங்களுக்கு ஞயமில்லை.. நமக்கு நெருக்கமானவர்களின் டைரியைப் படிப்பதில் இருக்கும் சுவாரஸ்யமே தனி... இது உங்க டைரியாகவும் இருகலாம். படிச்சுப் பாருங்கள்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
நண்பன்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2011
பக்கங்கள்:
144

You may also like