Skip to product information
இது எப்படி இருக்கு?
Rs. 70.00
Rs. 66.50
Save 5%
இது எப்படி இருக்கு? இசைக்கச்சேரிகளின் உச்சகட்டமாக, நிகழ்ச்சியின் இறுதியில் ஒவ்வொரு இசைக்கருவிகளையும் போட்டி போட்டுக்கொண்டு வாசிப்பார்கள்…இசைக்கலைஞர்கள். அப்படித்தான் இருக்கிறது இந்த ‘இது எப்படி இருக்கு ?’ தொகுப்பும். ’மாகோ’ அவர்களின் ஒவ்வொரு துணுக்கும் குறிப்பும் ஒன்றொடு ஒன்று போட்டிப்போட்டு சுவாரஸ்யத்தை அதிகரிக்கின்றன. ஒரே பதிவின் மூலமாக மொழி, இனம், இலக்கியம், மனோவியல் பார்வைகள், யதார்த்த வெளிபாடுகள் என அவர் அனைத்தையும் பதிவு செய்திருக்கும் விதம் அழகானது. ஆசிரியர் : (மா.கோவிந்தராசு) எனும் வசந்தகண்ணன்
