{"product_id":"idhayathai-thirudukirai","title":"இதயத்தை திருடுகிறாய்","description":"\u003cp\u003eஇதயத்தை திருடுகிறாய் கார்த்திகா கையை நீட்டி மழை நீரை உள்ளங்கையில் பிடித்தபடி, “அப்புறம்... வேற எந்த மாதிரி பொண்ணுங்கள பிடிக்கும்” என்றவுடன் சட்டென்று கையைப் பின்னுக்கிழத்த கார்த்திகா உதட்டிற்குள் புன்னகையை மறைத்தபடி என்னை முறைத்தாள். ”அப்புறம்...உதட்டுக்குள்ள சிரிப்பை அடக்கிகிட்டு முறைக்கிற பொண்ணுகள பிடிக்கும்”என்றேன். “ஏய்...” என்று வெட்கத்துடன் தலையைத் திருப்பிக்கொள்ள நான்,”வெட்கத்தோட முகத்தைத் திருப்பிக்கிற பெண்களைப் பிடிக்கும்”என்றேன்.\u003c\/p\u003e","brand":"சிக்ஸ்த்சென்ஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53826943877483,"sku":"BK4285","price":95.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/idhayathai-thirudukirai.jpg?v=1788931438","url":"https:\/\/anytamilbooks.com\/products\/idhayathai-thirudukirai","provider":"Any Tamil Books","version":"1.0","type":"link"}