இதயத்தை திருடுகிறாய், ஜி.ஆர்.சுரேந்தர்நாத், சிக்ஸ்த்சென்ஸ்

இதயத்தை திருடுகிறாய்

Sale price  Rs. 95.00 Regular price Rs. 100.00
Skip to product information
இதயத்தை திருடுகிறாய், ஜி.ஆர்.சுரேந்தர்நாத், சிக்ஸ்த்சென்ஸ்

இதயத்தை திருடுகிறாய்

Rs. 100.00 Rs. 95.00
Save 5%

இதயத்தை திருடுகிறாய் கார்த்திகா கையை நீட்டி மழை நீரை உள்ளங்கையில் பிடித்தபடி, “அப்புறம்... வேற எந்த மாதிரி பொண்ணுங்கள பிடிக்கும்” என்றவுடன் சட்டென்று கையைப் பின்னுக்கிழத்த கார்த்திகா உதட்டிற்குள் புன்னகையை மறைத்தபடி என்னை முறைத்தாள். ”அப்புறம்...உதட்டுக்குள்ள சிரிப்பை அடக்கிகிட்டு முறைக்கிற பொண்ணுகள பிடிக்கும்”என்றேன். “ஏய்...” என்று வெட்கத்துடன் தலையைத் திருப்பிக்கொள்ள நான்,”வெட்கத்தோட முகத்தைத் திருப்பிக்கிற பெண்களைப் பிடிக்கும்”என்றேன்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
ஜி.ஆர்.சுரேந்தர்நாத்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2016
பக்கங்கள்:
128

You may also like