குண சித்தர்கள், க.சீ.சிவகுமார், டிஸ்கவரி புக் பேலஸ்

குண சித்தர்கள்

Sale price  Rs. 161.50 Regular price Rs. 170.00
Skip to product information
குண சித்தர்கள், க.சீ.சிவகுமார், டிஸ்கவரி புக் பேலஸ்

குண சித்தர்கள்

Rs. 170.00 Rs. 161.50
Save 5%

தன் வாழ்வில் குறுக்கிட்ட மனிதர்களையும், அனுபவங்-களையும் அதன் வீர்யம் துளிக்கூடக் குறையாமல் க.சீ. சிவகுமார் சொல்லிவிடுகிறார். எல்லா பாத்திரங்களோடும் அவரும் கூடவே வலம் வருகிறார். அல்லது எட்ட நின்று பார்வையாளராக அவர்களைப் படம் பிடித்து நமக்குக் காட்டுகிறார். இவை கட்டுரைகளா, சிறுகதைகளா? புனைவா, உண்மையில் நடந்த நிகழ்வுகளா? வாசிக்கிற ஒவ்வொருவருக்கும் இந்தக் கேள்விகள் எழுவதை மறுக்க முடியாது. குங்குமத்தில் தொடராக வந்தபோது வாசகர்களின் பேராதரவைப் பெற்ற ‘குண சித்தர்கள்’ இப்போது நூல் வடிவில்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
க.சீ.சிவகுமார்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2019

You may also like