கங்கை நதிப்புறத்து நவீன இலக்கியச் சிற்பிகள், கிழக்கு பதிப்பகம்

கங்கை நதிப்புறத்து நவீன இலக்கியச் சிற்பிகள்

Sale price  Rs. 237.50 Regular price Rs. 250.00
Skip to product information
கங்கை நதிப்புறத்து நவீன இலக்கியச் சிற்பிகள், கிழக்கு பதிப்பகம்

கங்கை நதிப்புறத்து நவீன இலக்கியச் சிற்பிகள்

Rs. 250.00 Rs. 237.50
Save 5%

கங்கை நதிப்புறத்து... நவீன இலக்கியச் சிற்பிகள் - வி. அன்புமணி ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட இலக்கிய வரலாற்றைக் கொண்டுள்ள மொழி இந்தி. நவீன இந்தி இலக்கியத்தை உருவாக்கிய ஐம்பதுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் குறித்த எளிய அறிமுகம் இந்நூல். நவீன இந்தி இலக்கியத்தின் பொற்காலம் முதல் சமகாலம் வரையிலான பல்வேறு ஆளுமைகளையும் அவர்களின் இலக்கியப் பங்களிப்புகளையும் நாம் இதில் காண்கிறோம்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

அட்டை:
காகித அட்டை

You may also like