Skip to product information
கையா பூமித்தாயின் மரண சாசனம்
Rs. 100.00
Rs. 95.00
Save 5%
புவி என்பது வாழ்வின்றி வேறேது?என்னைப் புவி என்பதற்கு பதில் உயிர்என்றே அழைக்கலாம். உலகின் ஒவ்வொரு அணுவும் மற்றதுடன்உறவு கொண்டதென்கிறது பௌதீகம்.மனதின் வறுமை உடலில் வெளிப்படும்.நவீனம் என்ற பெயரில் நீங்கள்தனிமைப்பட்டுப் போகிறீர்கள். உன்னத அறிவுடன் உன்னைப்படைத்தேன். ஆள்வதற்கல்ல...காப்பதற்காகவே...
