ஃபாரின் சி.டி., வா. மணிகண்டன், டிஸ்கவரி புக் பேலஸ்

ஃபாரின் சி.டி.

Sale price  Rs. 104.50 Regular price Rs. 110.00
Skip to product information
ஃபாரின் சி.டி., வா. மணிகண்டன், டிஸ்கவரி புக் பேலஸ்

ஃபாரின் சி.டி.

Rs. 110.00 Rs. 104.50
Save 5%

கிட்டத்தட்ட 2010-க்குப் பின் வெளிவந்த இத்திரைப்படங்கள் அனைத்தும் தினமணி.காம்-ல் தொடராக வெளிவந்து பல ஆயிரம் வாசகர்களைச் சென்றடைந்துள்ளன. அதோடு அனைவரும் அறிந்த உலகத்திரைப்படங்களாக மட்டுமில்லாமல், கவனம் பெறாத, அதே சமயம் சிறந்த திரைப்படங்கள் என்ற வரிசையில் வைத்து போற்றத்தக்க சில திரைப்படங்களையும் இதில் வா.மணிகண்டன் தன் வெகுஜன மொழியில் வாசகனுக்கு அறிமுகம்செய்து வைப்பதே இந்நூலின் தனிச்சிறப்பாகும்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
வா. மணிகண்டன்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2016
பக்கங்கள்:
120

You may also like