என்னைத் தேடி, நசீமா ரசாக், டிஸ்கவரி புக் பேலஸ்

என்னைத் தேடி

Sale price  Rs. 57.00 Regular price Rs. 60.00
Skip to product information
என்னைத் தேடி, நசீமா ரசாக், டிஸ்கவரி புக் பேலஸ்

என்னைத் தேடி

Rs. 60.00 Rs. 57.00
Save 5%

இன்றைய நவீன உலகில் பலபரிமாணங்களோடும், பொறுப்புகள் பல சுமந்தும் பரபரப்பாய் இயங்கி வரும் நவயுக நாயகிகள் எல்லாம் இருந்தும், வெறுமையே மிஞ்சி தம்மை தொலைத்தவர்களாய் இருப்பதை காண்கிறோம்.... இக்கதையில் வரும் நாயகி கயலும் அப்படித்தான்.தொலைத்த தன்னை மீட்டெடுக்க அவள் தொடங்கிய தேடலின் விளைவாய் ... விடையாய்... அவளுக்கு கிடைத்த அரிய செல்வத்தை, அனுபவ அறிவை நம்முடன் பகிர விழைகிறாள் 'என்னை தேடி' என்னும் இவ்வழகிய படைப்பில். அலுவல்,அடுப்படி என்று அன்றாட அவசர வாழ்வியலில் தம்மை இழந்து இயந்திரமாய் இயங்கி வரும் பெண்களுக்கோர் வழிகாட்டியாய், வரப்பிரசாதமாய் அமையும் இந்நூல் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
நசீமா ரசாக்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2019

You may also like