என்கோ & பறல் - கடற்கொள்ளையருக்கும் கறுமொறு தேவை, மமதி சாரி, தமிழ் திசை

என்கோ & பறல் - கடற்கொள்ளையருக்கும் கறுமொறு தேவை

Sale price  Rs. 129.20 Regular price Rs. 136.00
Skip to product information
என்கோ & பறல் - கடற்கொள்ளையருக்கும் கறுமொறு தேவை, மமதி சாரி, தமிழ் திசை

என்கோ & பறல் - கடற்கொள்ளையருக்கும் கறுமொறு தேவை

Rs. 136.00 Rs. 129.20
Save 5%

குட்டிப் பையன் என்கோவும் ஆட்டுக்குட்டிப் பறலும் தங்கள் புதிய நண்பன் இம்மியுடன் கடற்கொள்ளையராகத் திகழக் கப்பலில் புறப்பட்டார்கள். ஆனால், கடலைச் சேரும் முன்பே இல்லம் திரும்பினர். இது ஏன்? என்ன ஆயிற்று? இவர்கள் கடற்கொள்ளையர் ஆனார்களா, இல்லையா? முதற்கண், இவர்கள் எதற்காகக் கடற்கொள்ளையர் ஆகணும் என விரும்பினார்கள்?

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 5 நாட்களில் பணம் திருப்பித் தரப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
மமதி சாரி
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2025
பக்கங்கள்:
36

You may also like