{"product_id":"dhiyanamum-anbum","title":"தியானமும் அன்பும்","description":"\u003cp\u003eதியானமும் அன்பும்! தியானம் என்பது உன்னை அறிந்து கொள்வது. அன்பு என்பது உன்னை அனுபவிப்பது. ஆகவே அன்பு தியானத்தைக் கொடுக்கும், தியானம் அன்பைக் கொடுக்கும். அப்படி நடக்காவிட்டால்…………… உங்கள் அன்பு அன்பல்ல, உங்கள் தியானம் தியானமல்ல, இதுவே உரைகல்.\u003c\/p\u003e","brand":"கவிதா வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":54094599979371,"sku":"BK10769","price":171.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/dhiyanamum-anbum.jpg?v=1792163539","url":"https:\/\/anytamilbooks.com\/products\/dhiyanamum-anbum","provider":"Any Tamil Books","version":"1.0","type":"link"}