Skip to product information
தியானமும் அன்பும்
Rs. 180.00
Rs. 171.00
Save 5%
தியானமும் அன்பும்! தியானம் என்பது உன்னை அறிந்து கொள்வது. அன்பு என்பது உன்னை அனுபவிப்பது. ஆகவே அன்பு தியானத்தைக் கொடுக்கும், தியானம் அன்பைக் கொடுக்கும். அப்படி நடக்காவிட்டால்…………… உங்கள் அன்பு அன்பல்ல, உங்கள் தியானம் தியானமல்ல, இதுவே உரைகல்.
